
குமரி தமிழ் மீடியா - எங்கள் குமரி எங்கள் பெருமை
இணைய வானொலி / மாத இதழ்
முக்கடல் முத்தமிடும் குமரி மண்ணில் இருந்து இடைவிடா இசை மழையில் நனைத்து கொண்டிருப்பது உங்கள் குமரி தமிழ் மீடியா
குமரி தமிழ் மீடியா - இணைய வானொலி மூலம் தேனினும் இனிய தமிழை உலகெங்கும் பரப்பிடவேண்டும் என்ற நோக்கத்துடனும் உலகெலாம் விரிந்து பரந்திருக்கும் தமிழ் உள்ளங்களை இணைக்கும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டதே நமது குமரி தமிழ் மீடியா - இணைய வானொலி
Welcome to Kumari Media FM, where our motto is 'Our Kumari, Our Pride.' We have developed this media platform to celebrate our mother tongue language and literature, while also showcasing respectful and independent Tamil cinema songs and live programs. Every day, we bring you the latest songs and updates. The songs you love, we play. Our goal is to connect with people who share a passion for Tamil culture worldwide. We are committed to providing honorable and enjoyable entertainment, fostering connections through our mother language. Enjoy listening to songs with us every day!